கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

Share others

ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையினை தழுவி சென்றது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *