அணைகள் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-9-2023 அன்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு ஒன்று 11.35 அடியாகவும், சிற்றாறு இரண்டு 11.44 அடியாகவும், பேச்சிப்பாறை 19.40 அடியாகவும், பெருஞ்சாணி 39.10 அடியாகவும், பொய்கை […]

பிரதமர் நன்றி தெரிவித்தார்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா-2023-க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள், கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

மறு விண்ணப்ப முகாம்

கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மறு விண்ணப்ப முகாம் ஊராட்சி மன்ற இ – சேவை மையத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கிவைத்தார. […]

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறுதுறைகள் சார்பில்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில்மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

சந்திப்பு

கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

டாஸ்மாக் செயல்படாது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் […]

வன நில உரிமை வழங்குதல் ஆய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பயிற்சி உதவி ஆட்சியர் ராஜட் பீட்டன், […]

அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நேரம் நீடிப்பு

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை […]