மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் […]
Author: alvin rose
பேயன்குழி முத்தாரம்மன் திருக்கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா ஜனவரி மாதம் 1 ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை நடக்கிறது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் நாளை வாங்கி கொள்ளலாம் ஆட்சியாளர் ஸ்ரீதர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளதேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேரூர்நியாய விலைக் கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்குரூ.1000நிவாரணத்தொகை வழங்குவதை […]
மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகநாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் […]
ஜாக்டோ ஜியோ முற்றுகை
தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சென்னையில் கோட்டையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு பின்னர் […]
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் […]
மக்களுடன் முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்டமணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் நடந்த மக்களுடன்முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், முன்னிலையில்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து […]
சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சிங்கம்புணரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை […]
பணிமனையை அமைச்சர் பார்வை
வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை […]
