திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறைதுணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ளதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்சுற்றுப்பயணம் செய்தார். அந்த […]
Author: alvin rose
சேனம்விளையில் செப்டம்பர் 11 ம் தேதி புத்தக கண்காட்சி
சேனம்விளை சிஎஸ்ஐ மெட்ரிக் பள்ளியில் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி ( புதன் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல […]
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி தரைத்தளம் பால பணிகள் டிசம்பரில் முடிவுற்று திறப்பு விழா அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் […]
மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் அமைச்சர் ஆய்வு
மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது, பழுதடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, மாநில […]
வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தகவல்
குமரி குரல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்த தகவல். இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடல்
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் – அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் […]
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த நிதியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் […]
ஆழ்வார்கோவில் நடந்த புத்தக கண்காட்சி எப்படி இருந்தது மாணவ,மாணவிகளின் உற்சாகமான தகவல்கள்
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தாலுகாவுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று […]
