தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் […]

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி தரைத்தளம் பால பணிகள் டிசம்பரில் முடிவுற்று திறப்பு விழா அமைச்சர் தகவல்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் […]

மின் விளக்குகளால் அலங்கரிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை […]

குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட […]

சானல்கள், கால்வாய்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் சானல் பகுதிகளை – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் […]

100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாக வாக்குறுதி

நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சியின் சுற்றுலா தின சிறப்பு வகுப்பில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயிற்சி பெறுநர்கள் 300 பேரும் ஓட்டு போடுவதாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாகவும் […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் […]

இளம் வாக்காளரிடம் விழிப்புணர்வு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து இளம் வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான எஸ்விஇஇபி செயல்பாடு குறித்து வீர மார்த்தாண்டன் புதூர் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகள் வசிக்கும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 20 ம் தேதி முதல் கனிமவள சரக்கு வாகனங்கள் செல்ல நேரம் நிர்ணயம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரிமாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவதுதொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுந்தரவதனம் முன்னிலையில் […]