கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்துகளைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. […]
Category: நாகர்கோவில்
தமிழ் கனவு
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரிமாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்நடந்தது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்கலந்துகொண்டு கல்லூரி மாணவ, […]
