அணைகளின் நீர்மட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 12.4 அடி, சிற்றாறு 2 ல் 12.49 அடி, பேச்சிப்பாறை 31.07 அடி, பெருஞ்சாணி 63.35 அடி, பொய்கை 15.7 அடி, மாம்பழத்துறையாறு 36.34 அடி, முக்கடல் 9.2 அடி தண்ணீர் உள்ளது.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *