அஞ்சலக குறைதீர் கூட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]

ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடுவட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –இடைக்கோடு […]

சர்வதேச காற்று தின விழா

கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]

பள்ளிக்கு பெஞ்ச் , டெஸ்க் வழங்கல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . […]

இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தீடிர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. அதேபோல் குளங்கள் மற்றும் கிணறுகள் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து […]

கால்வாய் பாலம் ஆய்வு

தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]

ஒடிசா ஆளுநருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் க்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.