பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக பரசேரி பகுதியை சேர்ந்த மகேஷ் நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Category: குமரி
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]
பயிற்சி மையம்
தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் 8 அம்ச திட்டங்களில் கலை மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் துவங்க்கப்பட உள்ள பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி […]
போக்குவரத்து பெண் காவலரின் செயல் வைரலாகும் படம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த […]
தோவாளை, திருவரம்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]
காவல்துறை சார்பில் பாராட்டு விழா
விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை […]
வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
கண்ணனூர் ஊராட்சி வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சர் மனோதங்கராஜ் வழிகாட்டுதல்படி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைத்து ஒன்றிய கழக செயலாளர் ஜாண் பிரைட் தலைமையில், மாவட்ட அவை தலைவர் […]
கோ ஆப்டெக்ஸ் விற்பனை
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை […]
நான்கு வழி சாலைக்கு பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு தகுந்த இழப்பீடுமத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த், எம்.பி கோரிக்கை.கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்கள்நிலத்தை அளித்தவர்களுக்கு […]
