நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே மினி பேருந்தை நிறுத்தி அரசு பேருந்தை சர்வீஸ் செல்ல விடாமல் தடுத்ததால் பேருந்து நிலையத்தில் 10 நிமிடங்கள் பேருந்துகள் செல்ல முடியாமல் நின்றது
பின்பு கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு பேருந்துகள் சர்வீஸ் சென்றது
சம்பந்தபட்ட சிற்றுந்தின் மீது கேட்டார் காவல்நிலையத்தில் புகார் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.