இவர் எப்படி தெரிந்து கொள்வோம்

Share others

நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட தலைவர் அர்சுணன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்சுணன். இவர் நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவர் தெரிவிக்கையில் லயன்ஸ் கிளப், அலைன்ஸ் கிளப் சேவைகளை பாராட்டி விருதுகள் பெற்று உள்ளேன். வருடத்துக்கு 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்து வருகிறேன். இப்படி 5 வருடங்களாக செய்து வருவதாகவும். மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உள்ளதாகவும். சமூக சேவைக்காக பாண்டிச்சேரியில் வைத்து கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *