இணையவழி மூலமாக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சைபர் கிரைம் சார்பில் குறும்பட போட்டி நடக்க இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோ மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றிய விளக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விளக்குகிறார்.