சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
