சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றனர். இதில் நகராட்சி ஆணையாளர், நகராட்சிகவுன்சிலர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
சிவகங்கை நகராட்சியில் குடியரசு தின விழா
