பணிமனையை அமைச்சர் பார்வை Posted on December 22, 2023December 22, 2023 by alvin rose Share others வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Share others