மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு விழா இன்று (18-5-2024) மாலை 5 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களால் திருத்தொண்டர் ஆன்றோ ஸ்டாலினை அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட உள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு
மாடத்தட்டுவிளையில் குருத்துவ அருட்பொழிவு விழா
