தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம், இஐடி பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சில்வெஸ்டர், இஐடி பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.