நினைவு தினம்

Share others

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின்  8-ஆம் ஆண்டு நினைவு தினம்  நெய்யூர்  வடக்கு தெருவில் வைத்து மாவட்ட தொ.மு .ச துணைச் செயலாளர் முனைவர் ஜெபராஜ் தலைமையில், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைத் தலைவர் ஜோசப்ராஜ்  திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட டாஸ்மாக் துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி அலங்கார், வழக்கறிஞர் அலெக்ஸ்,  தொமுச திங்கள் நகர் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் துணைத் தலைவர் விஜயகுமார், ஜெயராஜ், ஆல்வின் ரமேஸ், அருண் பிரகாஷ், தேவராஜ், ரெஜீலின் ராஜகுமார், அருண் பிரகாஷ்,  தேவராஜ், சதீஷ், கிளிட்டஸ் ரவி, மணிமாறன், தீபிகா, சுதாகர், டேவிட் ராஜன், விகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *