
மே தின விழா
குளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் தொ.மு.ச அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட தொ.மு.ச துணைச் செயலாளர் ஜெபராஜ் கொடி கம்பத்தில் தொ.மு.ச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி,ஜெபிஷா,தீபிகா,
ராஜு , ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
