துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலயத்தில் புதிதாக கலைநயத்துடன் கட்டப்பட்ட கோபுரத்தை திண்டுக்கல் மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அர்ச்சித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலய கோபுரம் அர்ச்சிப்பு
