நீர்மட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.58 அடி, சிற்றாறு 2 ல் 13.68 அடி, பேச்சிப்பாறை 34.4 அடி, பெருஞ்சாணி 67.3 அடி, பொய்கை 16.1 அடி, மாம்பழத்துறையாறு 38.8 அடி, முக்கடல் 10.6 அடி தண்ணீர் உள்ளது.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *