நீர்மட்டம் Posted on 07/07/202607/07/2026 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.46 அடி, சிற்றாறு 2 ல் 13.54 அடி, பேச்சிப்பாறை 34.22 அடி, பெருஞ்சாணி 67.1 அடி, பொய்கை 16.1 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.4 அடி தண்ணீர் உள்ளது. Share others