அர்ப்பணிப்பும் சேவையின் நற்குணத்தை வலியுறுத்தும்

Share others

அர்ப்பணிப்புமிக்க சேவையின் நற்குணத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிந்து உள்ளார்.
அர்ப்பணிப்புமிக்க சேவை, நேர்மையான நடத்தை, கடமையில் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து உள்ளார்.
மற்றவர்களுக்கு சேவையாற்றுவதும், ஒருவருடையப் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதும் நன்னடத்தையின் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும் என்று இந்த நீதிமொழி சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற அர்ப்பணிப்பு தகுதியையும், நற்பண்பையும் மட்டுமின்றி சமூகத்தில் நீடித்த கவுரவத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவதாக இது தெரிவிக்கிறது

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *