காவல்துறை நடவடிக்கை

Share others

காவல்துறையின் உறுதியான நடவடிக்கை குட்கா மற்றும் மெத்தப்பெட்டமைன் பறிமுதல்

 1.தென்காசி மாவட்டம் : ரூ94,400 மதிப்பிலான 133 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல். 

2. மயிலாடுதுறை மாவட்டம் : குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது.69 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல்.

 3.  சென்னை மாநகரம்: மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்த 3 பேர் கைது. 765 கிராம் பறிமுதல்

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *