ஜார்கண்ட் ஆளுநருக்கு வரவேற்பு Posted on 10/09/202310/09/2023 by alvin rose Share others ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். Share others