கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (19.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.
Author: alvin rose
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்கள் பலர் இருந்தனர். […]
இன்று விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18:122023 அன்றுபொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்புகுமரிக்கடல் மற்றும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீட்பு பணிகளில் போலீசார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (18.12.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், உத்தரவிட்டு உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது . இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக பாரைக்காமடம் பகுதியில் மழை வெள்ளம் […]
வழிகாட்டி சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து நடத்திய தனியார் […]
மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித், கொடியசைத்து […]
கல்வி கடன் விண்ணப்பிக்க
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்வித்தொகை ஒரு சுமையாக இருத்தல் கூடாது என்ற நோக்கில், அவர்களது கல்விச்செலவினை, வங்கிகள் மூலம் கடனாக வழங்கி, பின்னர் அக்கடன் தொகையினை கல்வியினை முடித்து, வேலை […]
