முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமத்துவமாக உணவருந்தும் மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டம் லாயம் அரசு தொடக்கப்பள்ளி.
Author: alvin rose
நாகர்கோவிலில் மழை
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு
வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் […]
பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]
தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றம்
தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத […]
ஓணம் வடம் இழுத்தல்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பெண்களுக்கு இடையே நடந்த வடம் இழுத்தல் போட்டியில் இளம் நடிகை மேக்னா எலன் கலந்து கொண்டு தன் அணிக்காக […]
கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்
சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]
