வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 56,00,000 மோசடி செய்த கணவன் மனைவியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார். கன்னியாகுமரி மாவட்டம், ஐரேனிபுரம் கோணத்துவிளை பகுதியை சேர்ந்த […]

ஒத்திவைப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் […]

மக்கள் குறைதீர்க்கும்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்38 பயனாளிகளுக்குரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எத்தனை பேருக்கு கிடைக்க போகிறது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் […]

ஜார்கண்ட் ஆளுநருக்கு வரவேற்பு

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வேளாண்மை

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளுக்கானகட்டுமான பணிகளை,மாநிலங்களவை உறுப்பினர் சிதம்பரம் முன்னிலையில்தொடங்கி வைத்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் […]

சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியாளர் துவக்கி வைத்தார்

திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித் துவக்கி  வைத்து, தூய்மை பணியில் […]

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி ஆணையினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் […]

சாலை பணிகள் துவக்கி வைத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளைபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாலம், […]

அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]