எச்சரிக்கை

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காலியாக மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் எச்சரிக்கை. […]

26 ம் தேதி கிராம சபைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.1.2026 அன்றுகிராமசபைக் கூட்டம் -மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தகவல்.குடியரசு தினமான 26.1.2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்கிராம சபைக் […]