காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. […]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாள்

குருந்தன்கோடு தெற்கு ஒன்றியம் கட்டிமாங்கோடு ஊராட்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு காரங்காட்டில் இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி […]

சமபந்தி விருந்து

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழாவில் நடந்த அன்பின் விருந்தில் சுமார் 60 ஆட்டு கிடாக்கள், ஒரு டன் அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு அவற்றை […]

டுடே கிளிப்

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி தவணைத்தொகையைடிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை […]

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]

சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல்நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்

போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கினார்.கன்னியாகுமரி […]

தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]

கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் […]