நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியாளர் நேரில் ஆய்வு

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 17 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் […]

டிசம்பர் 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 4-12-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரிபாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்நேரில் […]

மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர் […]

ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று

தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுகன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள […]

மாற்றுத்திறனாளிகளுக்கானகளபணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சிவகுப்பினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், துவக்கி வைத்து பேசுகையில்:-தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுதிட்டங்களை உருவாக்கி மிகசிறப்பாக செயல்பட்டு […]

தினவிளையில் முதல் கண் தானம் செய்த 95 வயது மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள தினவிளை இந்து நாடார் சமுதாய ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் ஊரை சேர்ந்த குமரேசன்.இவர் முன்னாள் மாடத்தட்டுவிளை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆவார். இவருடைய […]

பச்சிளம் குழந்தை புதரில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை அருகே பிறந்து சில மணி நேரம் ஆகிய குழந்தை ரோட்டோரத்தில் புதரில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முன்சிறை ஜங்ஷனில் இருந்து முன்சிறை கிராம அலுவலகம் வழியாக களியக்காவிளைக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்ஹாரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜர் கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து […]