பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் கலைநிகழ்ச்சி

ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் கலைநிகழ்ச்சி பிப்ரவரி 25 ம் தேதி மாலை […]

குழித்துறை மறைமாவட்ட ஆயர் திருநிலைப்பாட்டு பெருவிழா கோலாகலம்

குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் திருநிலைப்பாட்டு பெருவிழா நட்டாலம் தூய தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து நடந்தது. இதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாசை ஊர்வலமாக […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலம் அங்காடி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கிளாரட் சபையால் கைம் பெண்களின் வாழ்வாதாரத்துக்காக நமக்காக நாம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் நலம் அங்காடி. நமக்காக நாம் என்ற கைம் பெண்களின் […]

பழமையான முறையில்

பழமையான முறையில் இன்றும் செயல்பட்டு வரும் வியாபாரி. இது குறித்து என்ன சொல்லுகிறார் என்று கேட்ட போது வியாபாரியின் பாட்டோடு சேர்ந்த செயல்முறை விளக்கம் கொஞ்சம் பயத்தோடு பகிர்ந்து கொண்டார்.

மனு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் வீட்டு மனை கேட்டு மனு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் பூங்கொத்து […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தக கண்காட்சி கோலாகலமாக துவக்கம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாகண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில்எஸ்.எல்.பி அரசு […]

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டதின் பேரில்ஒவ்வொரு மாவட்டத்திலும்கலைஞர் நூற்றாண்டு கலைவிழா,கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா,கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழாஆகிய மூன்று நிகழ்ச்சிகள் […]

மார்த்தாண்டம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்

குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளி அறிவுசார் குறைபாடுடையோடுக்கான குழந்தைகள் தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் சிறப்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.