இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் […]
Category: குமரி
ஜார்கண்ட் ஆளுநருக்கு வரவேற்பு
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி ஆணையினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் […]
சாலை பணிகள் துவக்கி வைத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளைபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாலம், […]
அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை
அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]
பள்ளி மாணவர்களுக்கு தனி படகு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு தனி படகு போக்குவரத்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நடவடிக்கை.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறைஊராட்சிக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாவட்டஆட்சியாளர் […]
அஞ்சலக குறைதீர் கூட்டம்
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]
ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடுவட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –இடைக்கோடு […]
சர்வதேச காற்று தின விழா
கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]
