பார்லிமென்ட் மாளிகையில் உள்ள லோபி ராஜ்யசபா மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் இந்திய கட்சிகளின் தள தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்றத்தில் பிரதமர்
மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது. இதில் அவையில் […]
சாரல் மழை நீடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. […]
விஸ்வகர்மா ஜெயந்தி பிரதமர் வாழ்த்து
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் […]
இலங்கை தமிழர்களுக்கு வீடு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் ஒன்று […]
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு காவலர்களுக்கு இடையிலான 63-வது மண்டல விளையாட்டுப் போட்டிகள் சென்னை மாநகர காவல் மைதானத்தில் வைத்து கபடி, பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது.கன்னியாகுமரி மாவட்ட ஆரல்வாய்மொழி காவல் […]
காவலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து […]
கலைஞர் மகளிர் உரிமை தொகை
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”தொடக்க விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்குமாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினைகூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் […]
உதவி மையங்கள்
தமிழக முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா 15.9.2023அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கைமாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் காரைக்குடி நகரில் […]

