மழை அளவு

நீர்மட்டம்

டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு ஆய்வு

காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி

ஆயத்த யோகா நிகழ்ச்சி

காவல் வாகனங்கள் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்களுடன் கலந்துரையாடல்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்துகளைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. […]

ரூ. 11.10 கோடி மதிப்பில் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்

கன்னியாகுமரி மாவட்டம். தேரூர். மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தெற்குதாமரைகுளம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை மேம்பாட்டு பணி மற்றும் குடிநீர்திட்ட பணிகளை தமிழக பால் வளத்துறை […]

டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு

இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]

இந்திய தேர்தல் ஆணையர் குமரி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஸ்ரீ அனுப் சந்திர பாண்டே அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறஉள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்பங்கேற்கும் இக்கூட்டத்தில் […]

தமிழ் கனவு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரிமாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்நடந்தது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்கலந்துகொண்டு கல்லூரி மாணவ, […]

நல்லிணக்க நாள் உறுதிமொழி

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் காவல் அலுவலகத்தில் வைத்து நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. […]

என் மண் என் மக்கள்

என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக வந்து கொண்டிருக்கிறார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னுடைய […]

மீன் டெம்போ விபத்து

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் சம்பவத்தன்று மீன் டெம்பே ஒன்று இந்த வழியாக சென்றது. சுங்கான்கடையில் சென்ற போது எதிர்பாராத விதமாக […]