அகக்குழந்தையை நலப்படுத்துதல் சான்றிதழ் பயிற்சி
பெற்றோர், ஆசிரியர், மாணவர் (10ஆம் வகுப்புக்கு மேல் உள்ளவர்) ஆற்றுப்படுத்துநர், குழந்தை வளர்ப்பில் அக்கறைக் கொண்டவருக்காக குழந்தைப் பருவ பாதிப்புகளில் இருந்து முழுமையாக விடுதலைபெற அகக்குழந்தையை நலப்படுத்துதல் சான்றிதழ் பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியானது 2024 மே மாதம் 20, 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அருள் வாழ்வு இல்லம், ஆயர் இல்ல வளாகம், நாகர்கோவிலில் நடக்கிறது. பங்களிப்பு ரூ. 500 (தேனீர், ஸ்நாக்ஸ் மற்றும் பயிற்சி பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மதிய உணவு கொண்டு வரவேண்டும்.) பயிற்சியில்சேர திருப்புமுனை அருட்பணி நெல்சன், 9486796009, 04652-238425 தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.