கண்டன்விளை ரயில்வே கேட் மூடல்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை ரயில்வே கேட் இன்று (3-4-2025 ) இரவு 8 மணி முதல் நாளை 4-4-2025 காலை 6 மணி வரை ரயில்வே கேட்டில் பணிகள் நடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் . எனவே வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் என அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *