தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.
சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் புனித அன்னை தெரெசாவுக்கு கட்டப்பட்ட முதல் ஆலயம்
