நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த நிதியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வண்டிகள் மற்றும் அவர்கள் பணியாற்றுவதற்கு வசதிக்கேற்ப தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து குப்பை சேகரிக்கும் வண்டிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.