பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்

Share others

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (14.10.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/நகலட்டை கோரியும் கைப்பேசி எண் பதிவு/மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித்,  தெரிவித்துள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *