அம்மாவின் நினைவு நாள் Posted on 19/05/202619/05/2026 by alvin rose Share others குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2026) புதன்கிழமை ஆகும். Share others