மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதை கண்டித்து வில்லுக்குறி சந்திப்பில் வில்லுக்குறி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பிசிசி உறுப்பினர் குளச்சல் யூசுப் கான்.குளச்சல் நகரத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும்.ஆன்றணி. மாவட்ட பொதுச் செயலாளர்.கிளாடிஸ் லீலா, முன்னாள் வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி. கமிட்டி தலைவர்கள் கட்டிமாங்கோடு பெலிக்ஸ் ராஜன். நுள்ளிவிளை மேற்கு வின், குருந்தன்கோடு கமிட்டி ராஜா, ஆத்திவிளை கமிட்டி ஜாஸ்பர் மற்றும் ஜோசப், சுதன், வில்லுக்குறி.கமிட்டி நிர்வாகிகள் மேரி டெல்பின், நவீன், ரஞ்சித், சுரேஷ், ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.