34 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு Posted on 19/07/202619/07/2026 by alvin rose Share others மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 பேட்ச் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பள்ளி ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார்கள். Share others