நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
