Author: alvin rose
மலபார் கோல்டு & டைமண்ட் ஷோரூமில் பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
நாகர்கோவில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில்பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்.சிறப்பு சலுகைகளாக தங்கம், வைரம், ஜெம்ஸ்டோன் மற்றும் அன்கட் நகைகளுக்குசேதாரத்தில் 30 சதவீதம் வரை […]
திங்கள்நகரில் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம் திங்கள் நகர் மணவாளக்குறிச்சி ரோட்டில் உள்ள […]
போக்குவரத்துக்கு இடையூறாக கல், மண், ஜல்லி, செங்கல் வைத்திருந்தால் நடவடிக்கை
விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கட்டிட வேலை மற்றும் இதர வேலைகளுக்காக சாலையில் கல், மண், ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களை போட்டு போக்குவரத்துக்கு இடையூறாக விதிமீறலில் ஈடுபடும் வீட்டின் உரிமையாளர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்குவதை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா டோக்கன் விநியோகிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு தகவல். […]
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஓவிய போட்டி
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் நடக்கும் ஓவிய போட்டிக்கான உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம்போக்குவரத்து காவல் நிலையங்கள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரிசாலை விழிப்புணர்வு […]
