Author: alvin rose
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆய்வு
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் திடீர் […]
