பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். […]

கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் […]

தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஆற்றூர் சபின் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்து […]

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் […]

சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விருது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு நடுநிலை பள்ளிக்கு தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்து உள்ளது. இந்த […]

வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி

போதையில்லா குமரி மாவட்டம் எனும் திட்டத்தின் அடிப்படையில் ஹோலிகிராஸ்கல்லூரியும், திருப்புமுனை போதைநோய்நலப்பணியும் இணைந்து 100 மணிநேர டிப்ளமோ படிப்பை நவம்பர் 23தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜுலை வரை நடத்துகின்றன.மனிதர்களாகிய […]

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நவம்பர் 12 ம் தேதி புத்தக கண்காட்சி

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நாவம்பர் மாதம் 12 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி […]

வில்லுக்குறி அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு

வில்லுக்குறி பாலம் அருகே இரவில்பொதுமக்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கழிவு ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இரணியல் போலீசார் மற்றும் வில்லுக்குறி பேரூராட்சி அதிகாரிகள் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா இன்று ( […]