தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூ.1000 க்கான ஒரு பயண சீட்டு பெற்று அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு மாதம் அன் லிமிடட் என்ற முறையில் எப்படி வேண்டும் என்றாலும் மாவட்டத்துக்குள் பயணம் செய்து கொள்ளலாம்.
அரசு பஸ்சில் அன் லிமிடட் பயணம்
