சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் / மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
