பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகை முடிவடைந்தது சில தினங்களே ஆன நிலையில் கேரளம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருந்து வருகிறது. இந்த சுற்றுலா பயணிகளில் பெருபாலானவர்கள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்த்து செல்கின்றனர்.